அமெரிக்கக் காவல்துறையினர் VS ஹாங்காங் காவல்துறையினர்

இலக்கியா Published: 2020-06-09 13:10:16
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

ஹாங்காங்கிலுள்ள வன்முறை செயல்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான காரணங்களாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தைப் பயன்படுத்த முடியுமானால், அதே சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை இனவெறிக்கான எதிர்ப்பில் பாராட்ட முடியாதது ஏன்?சுதந்திரமும் ஜனநாயகமும் அமெரிக்கா நீண்டகாலமாகக் கடைப்பிடித்து வரும் மதிப்பு மிக்க கருத்துகளா? அல்லது இவை, அமெரிக்காவின் இரட்டை வரையைறையையும் போலித்தனத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனவா?


இந்த செய்தியைப் பகிர்க