பெய்ஜிங்கில் திடீர் வைரஸ் பரவல் தீவிரம் ஏன்?

இலக்கியா Published: 2020-06-14 19:03:10
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

பெய்ஜிங்கில் தற்போது வைரஸ் பரவியுள்ளதற்கு இரண்டு வாய்ப்புகள் உண்டு. முதலாவதாக, வெளியூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகளிலும் இறைச்சியிலும், வைரஸ் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இரண்டாவதாக, வெளியூரிலிருந்து இச்சந்தைக்கு வந்தவர்களிடமிருந்து வைரஸ் பரவி இருக்கலாம். பெய்ஜிங்கின் நிலைமைக்கிணங்க முதலாவது காரணம் சாத்தியமாக இருக்க வாய்ப்புண்டு.

இந்த செய்தியைப் பகிர்க