ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்பு சட்டம் முக்கியம்: லியாங் ட்சென்யிங்

Published: 2020-06-30 23:55:53
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

ஹாங்காங்கைச் சீர்குலைக்கும் குழுவினர்கள் ஹாங்காங் சுதந்திர அமைப்பு ஒன்றிலிருந்து விடுபடுவது குறித்து லியாங் ட்சென்யிங் பேட்டியளிக்கையில், ஹாங்காங்கிற்கு எதிரான பிரிவுகள், அவர்கள் நடத்தும் இயக்கம், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு சக்திகளின் மறுமொழிகள் ஆகியவை, ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தை வெளியிட்டு நடைமுறைப்படுத்தும் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் வெளிப்படுத்தியுள்ளன என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க