ஹுவாவெய் நிறுவனம் இல்லாமல், மிக சிறந்த 5ஜி தொழில்நுட்பம் கிடையாது

தேன்மொழி Published: 2020-07-19 21:06:21
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

5ஜி தொலைத் தொடர்புச் சந்தையில், செலவு மற்றும் புத்தாக்கம் ரீதியிலான சிறந்த போட்டித் திறனை ஹுவாவெய் நிறுவனம் நிலைநிறுத்துகிறது. ஹுவாவெய் நிறுவனத்தின் 5ஜி சாதனங்களை தடை செய்யும் நாடுகள், தொலைத் தொடர்பு வலையமைப்பின் கட்டுமானத்தில் செலவு பெருமளவில் உயர்வதை எதிர்கொள்ளும் என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரும் மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநருமான ஜாய் செல்லி கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க