மேங்வான்சோ மற்றும் HSBC அதிகாரி சந்திப்பின் நோக்கம் என்ன?

ஜெயா Published: 2020-07-27 10:17:45
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

ஹுவாவெய் தொழில் நிறுவனத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று HSBC வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து ஜுலை 25ஆம் நாள் அவ்வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2013ஆம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள், மேங்வான்சோ HSBC வங்கியின் அதிகாரி ஒருவரை, ஹாங்காங்கிலுள்ள உணவகம் ஒன்றில் சந்தித்த போது ஈரானில் ஹுவாவெய் தொழில் நிறுவனத்தின் பணி பற்றி விளக்கம் கூறினார். பிறகு, விளக்கத்துக்கான பிபிடி ஆவணம் அமெரிக்க நீதித் துறைக்கு அனுப்பப்பட்டது.

இது மேங்வான்சோ கடத்தல் ஒப்படைப்பு வழக்கின் முக்கிய சான்றாக திகழ்ந்தது. வெளிநாட்டுச் செய்தி ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இச்சந்திப்பை ஹுவாவெய் தொழில் நிறுவனம் முன்வைத்தது. ஆனால், உண்மை இது அல்ல என்று உண்மையைத் தெரிந்தவர் ஒருவர் செய்தியாளர் லியூசினிடம் கூறினார். அப்புறம், உண்மை என்ன? யார் பொய் கூறினார்? அவர் பொய் கூற காரணம் என்ன?

இந்த செய்தியைப் பகிர்க