முதலாவது ராட்சத பாண்டா கண்டறியப்பட்ட இடம்

பூங்கோதை Published: 2020-07-29 19:41:02
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனாவின் சி ச்சுவான் மாநிலத்தில் இயற்கைக் காட்சிகள் தனிச்சிறப்புடையவை. “ராட்சத பாண்டாவின் சொந்த ஊர்” என்று அழைக்கப்படுகின்ற பாவ் ஷிங் மாவட்டத்தில் அமைந்துள்ள தெங் தீகாவ் எனப்படும் இடத்தில், உலகத்தின் முதலாவது ராட்சத பாண்டா கண்டறியப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க