படைவீரர்களின் மீது ஷி ச்சின்பிங்கின் அன்புணர்வு

பூங்கோதை Published: 2020-07-31 16:10:03
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இராணுவ அதிகாரி மற்றும் படைவீரர்கள் மீது கவனம் செலுத்தி, அடிமட்ட படைப்பிரிவுகளுக்குச் சென்று பல முறை ஆய்வுப்பயணம் மேற்கொண்டுள்ளார். எல்லைப் பகுதி, பீடபூமி, கப்பல் உள்ளிட்டவற்றில் பயணம் மேற்கொண்ட அவர், நாட்டின் அதியுதர் தலைவராக சிறந்த நடத்தையும் படைவீரர்கள் மீதான அன்புணர்வையும் வெளிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க