செங்தூ ராட்சத பாண்டா இனப்பெருக்க மற்றும் ஆய்வு தளம்

பூங்கோதை Published: 2020-08-26 15:59:08
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனாவின் செங்தூ நகரம், உலகளவில் மிக அதிகமான பாண்டாக்கள் வாழும் நகரம். இங்கு பாண்டாவை அடையாளப்படுத்தும் கூறுகளை எங்கும் காணலாம். செங்தூ ராட்சத பாண்டா இனப்பெருக்க மற்றும் ஆய்வு தளம் பாண்டாவைப் பார்ப்பதற்கு மிகவும் புகழ்பெற்ற ஒன்று.

இந்த செய்தியைப் பகிர்க