தியாகிகளை நினைவில் கொள்ள வேண்டும்
75 ஆண்டுகளுக்கு முன்பு செப்டம்பர் 2ஆம் நாள் ஜப்பானிய அரசு சரணடையும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போரில் சீன மக்கள் வெற்றி பெற்றனர்.
2020ஆம் ஆண்டின் செப்டம்பர் 3ஆம் நாள், இப்போரில் வெற்றி பெற்ற 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடி, ஷிச்சின்பிங் உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள், தலைநகரிலுள்ள பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் நினைவகத்தில் தியாகிகளுக்கு மலர் வளையம் வைத்தனர்.