நினைவுப்படுத்தப்படும் நாள
75 ஆண்டுகளுக்கு முன், சீன மக்கள், 14 ஆண்டுகாலத்தில் கடினமான போர் நடத்தி, ஜப்பானின் ஆக்கிரமிப்பின் மீதான போரில் வெற்றி பெற்றனர். ஃபாசிச எதிர்ப்பு போர் முற்றிலும் வெற்றி பெற்றதை இது வெளிகாட்டியுள்ளது.
இப்போரில் உயிரிழந்த சீன வீரர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டும். இப்போரில் சீன பொது மக்கள் வெளியிட்ட எழுச்சியை நினைவுப்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.