ஷிச்சின்பிங்:சேவை வர்த்தகத்திற்கு பரந்த எதிர்காலம் உண்டு

Published: 2020-09-03 22:12:54
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

பொருளாதாரத்தின் உலகமயமாக்கம், வரலாற்று போக்கிற்கு ஏற்றதாக இருக்கிறது.

உலகப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் இன்னல்களை தனி நாடால் தீர்க்க முடியாது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளர் ஷிச்சின்பிங் பேசுகையில், பொருளாதாரத்தின் உலக மயமாக்கம் முன்னேறி வருவதுடன், சேவை வர்த்தகம் நாளுக்கு நாள் சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய பகுதியாகவும், பன்னாட்டுப் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்புக்கான முக்கிய துறையாகவும் மாறி, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு புதிய இயக்கு ஆற்றலை வழங்கியுள்ளது.

எனவே சேவை வர்த்தகத்துக்கு பரந்த எதிர்காலம் உண்டு என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க