குடியரசு பதக்கம் மற்றும் பட்டம் வழங்கிய ஷிச்சின்பிங்

மோகன் Published: 2020-09-08 13:03:23
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், புதிய ரக கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களைப் பாராட்டும் வகையில் அவர்களுக்குக் குடியரசு பதக்கங்களையும், மதிப்புறு பட்டங்களையும் வழங்கிக் கௌரவித்து முக்கிய உரை நிகழ்த்தினார்.

அதன் பின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள், மக்கள் மாமண்டபத்தில் குடியரசு பதக்கம் மற்றும் மதிப்புறு பட்டம் பெற்றவர்கள், புதிய ரக கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டில் முன்னின்று பணியாற்றிய நபர்கள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளுடன் நிழற்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க