ஹுநானில் ஷிச்சின்பிங்கின் பயணம்

ஜெயா Published: 2020-09-17 10:33:18
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் ஹுநான் மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அன்று மாலை, அவர், பின்சோ நகரிலுள்ள யாவ் இன ஊரின் சிறப்புப் பொருட்காட்சியகம், சேவை மையம், சுகாதார அறை, துவக்கப் பள்ளி முதலான இடங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதோடு, இப்பிரதேசத்தின் சிவப்புக் கல்வி என்னும் திட்டம், வறுமை ஒழிப்புத் தொழிற்சாலைகளின் வளர்ச்சி மற்றும் சாதனைகளையும் அவர் கேட்டறிந்தார்.

இந்த செய்தியைப் பகிர்க