துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஷிச்சின்பிங் ஊக்கம்

ஜெயா Published: 2020-09-17 14:49:46
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் 16ஆம் நாள் ஹூநான் மாநிலத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின் போது, ழுசெங் மாவட்டத்தின் நவீன யாவ் இன வட்டத்தின் தி யி பியான் துவக்க பள்ளியில் மாணவர்களுடன் அவர் பரிமாற்றம் மேற்கொண்டு, புத்தகத்தை உணர்வுபூர்வமாக வாசிக்க வேண்டும் என்று ஊக்கமளித்தார். அவர் மேலும் கூறுகையில், சீன தேசத்தின் மறுமலர்ச்சி, மாணவர்களாகிய உங்கள் தலைமுறையில் நனவாகும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க