உலகிற்கு ஐ.நா ஏன் வேண்டும்

ஜெயா Published: 2020-10-02 19:04:14
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

அனைத்து நாடுகளின் சார்பிலான உலக ரீதியான அமைப்பு ஐ.நா தான். உலகில் பல்வேறு விவகாரங்களுடன் ஐ.நா தொடர்பு கொள்கிறது. அதனால், ஐ.நா பங்கு ஈடு செய்ய முடியாதவை என்று பலர் கருதுகின்றனர்.

அமைதி, வளர்ச்சி, மனித உரிமை ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஐ.நாவின் சாசனத்தின் மூன்று ஆதாரதூண்களை நனவாக்குவது ஐ.நாவால் மட்டுமே முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க