தற்சார்பு புத்தாக்கப் பாதையில் சீராக நடைபோட வேண்டும்:ஷிச்சின்பிங்

ஜெயா Published: 2020-10-13 11:02:52
Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் குவாங்தொங் மாநிலத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், நூறு ஆண்டுகளில் காணப்படாத பெரிய மாற்றத்தை எதிர்நோக்கிவரும் சீனா தற்சார்பு புத்தாக்கப் பாதையில் சீராக நடைபோட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க