உலக இணைய மாநாட்டுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக் கடிதம்

ஜெயா 2018-11-07 14:21:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக இணைய மாநாட்டுக்கான ஷிச்சின்பிங்கின் வாழ்த்துக் கடிதம்


5ஆவது உலக இணைய மாநாடு நவம்பர் 7ஆம் நாள் சேஜியாங் மாநிலத்தின் வூசென் வட்டத்தில் துவங்கியது. இம்மாநாட்டிற்கு சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வாழ்த்து மடலை அனுப்பி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவர் சுட்டிக்காட்டுகையில், தற்போதைய உலகம், மென்மேலும் ஆழமான அறிவியல் தொழில் நுட்பச் சீர்திருத்தம் மற்றும் தொழிற்துறை மாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தி, உலக இணைய அமைப்பு முறை மேலும் நியாயமான திசைக்கு வளர்வதை முன்னேற்ற வேண்டும் என்று கூறினார்.

பொது கருத்துக்களை அதிகரித்து, உலக டிஜிட்டல்மயமாக்க வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவதன் வழி, தொடரவல்ல டிஜிட்டல் உலகை உருவாக்கி, இணைய வளர்ச்சிச் சாதனைகள் மூலம் உலக மக்களுக்கு நலன்தர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்