கருத்து

ஒற்றுமையுடன் கூடிய வலிமைமிக்க எழுச்சியே சீனச் சாதனைக்கான காரணம்

ஒன்றிணைப்பான கடினமான எழுச்சி சீன சாதனையின் காரணம் என்ற கட்டுரையை சீன ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது.சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் முதல் நாள், பெய்ஜிங் தியன் ஆன் மென் சதுக்கத்தில், பெருமளவான ராணு அணி வகுப்பும் பொது மக்களின் அணி வகுப்பும் நடைபெற்றது

தொடர்ச்சியான முயற்சி, வீரர்களுக்கு செலுத்தும் தலைசிறந்த மரியாதை

தொடர்ச்சியான முயற்சி, வீரர்களுக்கு செலுத்தும் தலைசிறந்த மரியாதை

நட்புறவு பதக்கங்களைப் பெற்ற அவர்கள் நீண்டகாலமாக சீனாவுக்கு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிக்கு உளமார்ந்த நன்றியை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார். அதோடு, சீன மக்கள் உலக மக்களுடன் இணைந்து மனிதகுலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் பணியை முன்னேற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக அளவில்  ஒன்றோடு ஒன்று  இணைவதை முன்னெடுக்கும் புதிய சக்தியாக விளங்குகிறது சீனச் சர்வதேச விமான நிலையம்

உலக அளவில் ஒன்றோடு ஒன்று இணைவதை முன்னெடுக்கும் புதிய சக்தியாக விளங்குகிறது சீனச் சர்வதேச விமான நிலையம்

டாசிங்  சர்வதேச விமான நிலையம் இயங்குவதுடன்,  இரண்டு சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டுள்ள மாநகராக, பெய்ஜிங் மாறியுள்ளது. இவ்விரு விமான நிலையங்களில் ஆண்டுக்கு 25 கோடி பயணிகள் வந்துச் செல்வார்கள் 

சீனப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியை ஊட்டுவது புத்தாக்கம்

சீனப் பொருளாதாரத்துக்கு உந்து சக்தியை ஊட்டுவது புத்தாக்கம்

உலக வங்கி, சீன அரசவையின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம், சீன நிதி அமைச்சகம் ஆகியவை 17ஆம் நாள், “புத்தாக்கச் சீனா:சீனப் பொருளாதார வளர்ச்சியின் புதிய உந்து சக்தி ”என்ற தலைப்பிலான அறிக்கையைக் கூட்டாக வெளியிட்டன. சீனாவில் புதிய பொருளாதாரம் விரைவாக ஓங்கி வளர்ந்து வருகிறது