• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
உலக அரசியல் துறையில் சீனாவின் முக்கிய பங்கு
சொந்த வளர்ச்சி, வெளிநாடுகளுக்கான மதிப்பு, இணக்கமான உலகைக் கட்டியமைப்பதிலான பங்கு ஆகிய கருத்துகளுக்காக, சீனா சர்வதேசச் சமூகத்தின் பரந்த பாராட்டைப் பெற்றுள்ளது. நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவுக்கு முன், 64வது ஐ.நா பொதுப் பேரவையின் பொது விவாதக் கூட்டம், செப்டம்பர் 23 முதல் 29ம் நாள் வரை, நியூயார்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் நடைபெற்றது. உலக அறைகூவல்களை பயனுள்ள முறையில் சமாளித்து, பல தரப்புவாதத்தையும் வேறுபட்ட நாகரிகங்களுக்கிடை பேச்சுவார்த்தையையும் வலுப்படுத்தி, சர்வதேச அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை முன்னேற்றுவது, இவ்விவாதக் கூட்டத்தின் நோக்கமாகும்.
சீன நிதிக் கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மை
சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு, சீனா, ஆக்கப்பூர்வ நிதிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் சீனா நிதிக் கொள்கையின் தொடர்ச்சி மற்றும் நிதானத் தன்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று அண்மையில் சீன நிதி அமைச்சர் Xie Xuren தெரிவித்தார்.
மேலும்>>
சீனாவின் மென்மேலும் முக்கிய பங்கு
இவ்வாண்டு நவ சீனா நிறுவப்பட்ட 60வது ஆண்டாகும். மேலும் சீனாவின் தூதாண்மை பணி துவங்கிய 60வது ஆண்டாகும். கடந்த 60 ஆண்டுகளில், சீனா பல்வேறு நாடுகளுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மேற்கொண்டு பொறுப்பான மனப்பான்மையுடன் பல்வகை சர்வதேசச் சர்ச்சைகளைத் தீர்க்க பங்காற்றியுள்ளது
More>>
செய்திகள்
சர்வதேச முதலீட்டு ஒத்துழைப்பு
20ஆயிரம் சிறிய நகரங்கள்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி
சீனாவின் பெரும் சாதனை
திபெத் மக்களின் வாழ்க்கை நிலை
இந்திய நாளேடு சீனாவுக்கு புகழாரம்
சீனத் தேசிய விழாக் கொண்டாட்ட நடவடிக்கை
நவ சீனாவின் வைர விழா
இலங்கை நேயர்களின் வாழ்த்துக்கள்
இலங்கைத் தலைமையமைச்சரின் வாழ்த்துக்கள்
மேலும்>>
முக்கிய செய்தி
• சீன வெளியுறவு அமைச்சரின் கருத்துக்கள்
நவ சீனா நிறுவப்பட்ட 60 ஆண்டுகளில், உலகின் பல்வேறு நாடுகளுடன் நட்பார்ந்த ஒத்துழைப்பை சீனா முழுமையாக வளர்த்து வருகிறது என்று சீன வெளியுறவு அமைச்சர் yangjiechi செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தார்.
• வைர விழாக்கான செய்தி மையம்
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட வைர விழாவைக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டின் அக்டோபர் முதல் நாள் பெய்ஜிங்கில் கோலாகலமான கொண்டாட்ட நடவடிக்கைகள் நடைபெறும். இந்த வைர விழாக்கான செய்திச் மையம், பெய்ஜிங்கிலுள்ள மேதிய மையத்தில் அமைந்துள்ளது.
மேலும்>>
நினைவு நடவடிக்கை

டிராகன் நடனம்

இரவு கலை நிகழ்ச்சிகள்

வாண வெடிக்கைகள்

பல்வேறு அலங்கார வண்டிகள்

பல்வேறு அலங்கார வண்டிகள்

அலங்கார வண்டிகள்

பல்வேறு பேரணி அணிகள்

பல்வேறு பேரணி அணிகள்

பல்வேறு பேரணி அணிகள்
மேலும்>>
அறிவுப் போட்டி