• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் ஆப்பிரிக்காவில் சீனாவின் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு
  2012-06-28 10:19:25  cri எழுத்தின் அளவு:  A A A   
தென் ஆப்பிரிக்காவில் மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள, சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு ஜூன் 27ஆம் நாள் ஜோன்னெஸ்பேர்கைச் சென்றடைந்தது.

தென் ஆப்பிரிக்காவின் சர்வதேச உறவு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகத்தின் அதிகாரிகளை இக்குழுவினர்கள் சந்தித்துரையாடியனர். சீனத் திபெத்தின் பண்பாடு, வரலாறு, பொருளாதாரம் முதலியவை குறித்து அவர்கள் அறிமுகப்படுத்தினர். இப்போது, திபெத்தின் பொருளாதாரம், சமூகம், பண்பாடு, மக்களின் வாழ்வு நிலை முதலிய துறைகள் வரலாற்றில் மிகச் சிறப்பான வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளன என்று இக்குழுவின் தலைவர் ஜின் மெய் வாங் ச்சோ கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040