• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
திபெதில் செழுமையான சுற்றுலா தொழில்
  2012-07-10 11:23:48  cri எழுத்தின் அளவு:  A A A   

இவ்வாண்டின் முற்பாதியில், திபெத்தில் சுற்றுலா செய்த பயணிகளின் எண்ணிக்கை 28 இலட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டியது. இது கடந்த ஆண்டின் முற்பாதியில் இருந்ததை விட 25.3 விழுக்காடு அதிகரித்தது. சுற்றுலாத் தொழிலின் வருமானம் 240 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 30.3 விழுக்காடு அதிகம். திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலா வாரியம் அண்மையில் வெளியிட்ட தரவுகள் இதைக் காட்டின.
இவ்வாண்டு திபெத் ஒரு கோடி பயணிகளை வரவேற்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040