• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய-ஐரோப்பியப் பொருட்காட்சி
  2012-09-05 10:22:27  cri எழுத்தின் அளவு:  A A A   
2வது சீன, ஆசிய, ஐரோப்பியப் பொருட்காட்சி 2ம் நாள் சீனாவின் சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் துவங்கியது. திபெத் தன்னாட்சிப் பிரதேசம் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை.

ஒத்துழைப்பு வாய்ப்புக்களைத் தேடும் வகையில், திபெத் இப்பொருட்காட்சியில் கலந்து கொள்கிறது. அது மட்டுமல்ல, இதை வாய்ப்பாகக் கொண்டு, பன்னாட்டுப் பொருளாதார ஒத்துழைப்புப் பிரதேசத்திலும் எல்லைப் பிரதேச வர்த்தகத் துறையிலும் சின்ஜியாங்கின் முன்னேறிய அனுபவங்களையும் வழிமுறைகளையும் மேலும் கற்றுக்கொள்ளலாம் என்று ஆசிய-ஐரோப்பியப் பொருட்காட்சியின் திபெத் பிரிவுக்கான பொறுப்பாளர் யூதாவ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040