• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய-சீன உறவை வலுப்படுத்தும் ரஷியா
  2013-02-17 16:33:07  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷிய அரசுத் தலைவர் விலடிமிர் புத்தின் ஏற்றுக் கொண்ட ரஷியாவின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான புதிய யோசனை ஆவனத்துக்கிணங்க, சீனாவுடன் சமமான நிலையில் ஒன்றுக்கொன்று நம்பிக்கை தரும் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவை ரஷியா தொடர்ந்து வலுப்படுத்தும் அதேவேளையில், அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பையும் ஆக்கமுடன் வளர்க்கும்.

ரஷிய அரசுத் தலைவர் இணையத்தில், ரஷியாவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய புதிய யோசனை ஆவணம் 16ஆம் நாள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சீனாவுடனும் இந்தியாவுடனும் நட்புறவை வளர்ப்பது, ரஷியாவின் வெளிநாட்டுக் கொக்கையின் மிக முக்கிய அம்சமாகும்.

மேலும், ஆசிய-பசிபிக் பிரதேச விவகாரங்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஏற்படுத்தும் செல்வாக்கு பெரிதாகி வருகிறது. பிரதேச மற்றும் உலக விவகாரங்களில் இவ்வமைப்பின் பங்கை வலுப்படுத்துவது சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ரஷியா கருதுவதாக இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040