• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் ஒரு ஹெக்டருக்கு நெல் விளைச்சல்
  2013-02-18 10:44:50  cri எழுத்தின் அளவு:  A A A   
வளமான மண் மற்றும் பொருந்திய காலநிலையைக் கொண்டுள்ளதால், இந்தியாவில் ஒரு ஹெக்டருக்கு நெல் விளைச்சல், உலகின் முதல் அதிக உற்பத்தியாகப் பதிவாகியுள்ளது. வடக்கிழக்கு இந்தியாவின் பிகார் மாவட்டத்திலுள்ள சுமான்•குமார் என்னும் விவசாயி பயிரிடும் நெல்லின் உற்பத்தி அளவு ஹெக்டருக்கு 22.4 டன்னை எட்டியுள்ளது. இது உலகில் புதிய பதிவாகும். இப்படி அதிக விளைச்சலைப் பெற்றாலும், அவர் எந்த வேதியியல் உரத்தையோ அல்லது கலப்பின தொழில்நுட்பத்தையோ பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக, இப்பதிவு சீனாவின் கலப்பு நெல் தந்தை என்று அழைக்கப்படும் யுவாலோங்பின் உருவாக்கிய, ஹெக்டருக்கு 19.4 டன்னாகும் என்று தி கார்டியன் என்னும் பிரிட்டிஷ் நாளேடு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040