அமெரிக்காவில் 12840000 குழந்தைகளுக்கு கோவிட்-19 பாதிப்பு
2022-04-07 17:22:13

அமெரிக்காவின் குழந்தைகள் மருத்துவ கழகம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சங்கம் புதிதாக வெளியிட்ட அறிக்கையின்படி, கரோனா பரவலுக்குப் பின், அமெரிக்காவில் ஒரு கோடியே 28லட்சத்து 40ஆயிரம் குழந்தைகளுக்குக் கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

குழந்தைகளின் வயது பற்றி அமெரிக்க பல்வேறு மாநிலங்களில் வரையறை வித்தியாசமானது. 19வயது வரை  உள்ளவர்கள் குழந்தைகள் என்று பெரும்பாலான மாநிலங்ளில் வரையறை செய்யப்படுகிறது.