வைரஸ் உருவாக்குபவர்கள் அவர்கள் தான்!
2022-04-12 15:29:51

ரஷிய-உக்ரைன் மோதல் ஏற்பட்டது முதல், இரு தரப்புப் போர் நிலைமையைத் தவிரவும், உக்ரைனில் அமெரிக்கா நிறுவிய உயிரியல் ஆய்வகங்கள் பல்வேறு தரப்புகளால் கவனம் செலுத்தப்பட்ட அம்சமாக மாறியுள்ளது. உண்மையில், உக்ரைனிலுள்ள இந்த உயிரின ஆய்வகம் உலகளவில் அமெரிக்கா நிறுவிய உயிரியல் ஆய்வக வலைப்பின்னலில் ஒன்றாகும். அமெரிக்கா வெளியிட்ட தரவின்படி, உலகின் 30நாடுகளில் 336 உயிரியல் ஆய்வகங்களை அமெரிக்கா கட்டுபடுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு தென் கொரிய பூசன் நகரிலுள்ள 8ஆம் இலக்க துறைமுகத்தில் அமெரிக்கப் படை விண்ணப்பமின்றி ஆயுதம் ரீதியான வைரஸ் மற்றும் கிருமி மாதிரிகளைத் தென் கொரியாவுக்குக் கொண்டு வந்ததை இந்நாட்டுச் சுங்கத் துறைப் பணியாளர் ஒருவர் கண்டுபிடித்தார். ஒரு புறத்தில், அமெரிக்கா பிற நாடுகளுக்கு அழுத்தம் திணித்து ஒத்துழைப்பின் மூலம் உயிரியல் வைரஸை அனுப்பியுள்ளது. மற்றொரு புறத்தில், அமெரிக்கா தனது கருத்தியலைப் பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.