ஜென்ஹே நகரின் ஆற்றில் அற்புதமான பனிக்கட்டிக் காட்சி
2022-04-15 18:24:09

சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் "குளிர் துருவம்" என்ற புகழ்பெற்ற ஜென்ஹே நகரில் வசந்தகாலம் ஏப்ரல் திங்களின் நடுப்பகுதியில் வந்துள்ளது. அங்கு நிலவும் சிறப்புமிக்க வானிலை காரணமாக, ஆற்றில் மலர் போன்ற அற்புதமான பனிக்கட்டிக் காட்சியை கண்டுரசிக்கலாம்.