இவ்வாண்டின் தானிய மழையின் வருகை
2022-04-19 14:36:37

தானிய மழை என்பது சீனாவின் பாரம்பரிய 24 சூரிய பருவங்களில் ஆறாவது சூரிய பருவமாகும். இவ்வாண்டின் தானிய மழை, ஏப்ரல் 20ஆம் நாளாகும். இக்காலத்தில் பயிர்கள் செழித்து வளரும்.