பிலிப்பைன்ஸ் தூதர் மரணம்:சீனா ஆறுதல்
2022-04-19 18:19:38

சீனாவுக்கான பிலிப்பைன்ஸ் தூதர் ரோமன நோய்வாய்ப்பட்டு ஏப்ரல் 18ஆம் நாள் சீனாவில் காலமானார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், தூதர் ரோமன நீண்டகாலமாக சீனாவில் வாழ்ந்து வந்தவர். அவர் நமது நல்ல நண்பராவார். 2017ஆம் ஆண்டு தூதராகப் பதவி ஏற்றுவது முதல் இதுவரை, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கும், சீன-பிலிப்பைன்ஸ் மக்களின் நட்புறவுக்கும் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவரின் இழப்புக்கு மரணமடைவதற்கு சீனா ஆழந்த இரங்லையும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவிக்கிறது என்றார்.