மூன்று ஆறுகளின் ஊற்றுமூலப் பகுதியில் காவலர்களின் பங்கு
2022-04-22 10:25:52

யாங்சி ஆறு, மஞ்சள் ஆறு, லான்சாங் ஆறு ஆகியவற்றின் ஊற்றுமூலமான பகுதி, சீன நீர் கோபுரம் எனவும் ஆசிய நீர் கோபுரம் எனும் போற்றப்படுகிறது. 2016ஆம் ஆண்டிலிருந்து உள்ளூர் இயற்கை காவலர்களின் முயற்சியுடன், இப்பகுதியின் இயற்கைச் சூழல் மேம்பட்டு வருவதோடு, வன விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.