சீனாவின் ச்சாங்ச்சுன் நகரில் இயல்பு நிலைக்கு திரும்பும் உற்பத்தி மற்றும் வாழ்க்கை
2022-04-27 16:48:32

ஏப்ரல் 28ஆம் நாள் தொடங்கி, சீனாவின் ஜிலின் மாநிலத்தின் ச்சாங்ச்சுன் நகரில், சமூக கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்பட்டு, உற்பத்தி மற்றும் வாழ்க்கை ஒழுங்கு இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும், இணையக் கடைகள், மக்களின் வாழ்வாதாரத்தை உத்தரவாதம் செய்கின்ற வேளாண் பொருட்கள் மற்றும் அன்றாடத் தேவைப் பொருட்களின் மொத்த விற்பனை சந்தைகள், பெரும் பேரங்காடிகள் ஆகியவை மீண்டும் இயங்குவதற்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.