ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது நிர்வாக அதிகாரி
2022-05-08 16:08:55

மே 8ஆம் நாள், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 6ஆவது நிர்வாக அதிகாரியாக லி ஜியாச்சாவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் நிர்வாக அதிகாரிக்கான தேர்தல் கமிட்டியைச் சேர்ந்த 1,460 உறுப்பினர்கள்  ரகசிய வாக்கெடுப்பு முறையில் வாக்களித்தனர். லி ஜியாச்சாவோ 1416 வாக்குகளைப் பெற்றார். கண்காணிப்பின் கீழ் முழுத் தேர்தல் பணிகள் நடைபெற்றது.

2022ஆம் ஆண்டின் ஜூலை 1ஆம் நாள் முதல் 2027ஆம் ஆண்டின் ஜூன் 30ஆம் நாள் வரை,  ஆறாவது தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக் காலமாகும்.