சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் : 100ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் ஷிச்சின்பிங் பங்கேற்பு
2022-05-09 08:58:23

சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் நிறுவப்பட்ட 100ஆவது ஆண்டு நிறைவின் கொண்டாட்ட மாநாடு மே 10ஆம் நாள் முற்பகல் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற உள்ளது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் இம்மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்த உள்ளார்.

அப்போது, சீன ஊடகக் குழுமம், சின்ஹுவா செய்தி நிறுவனம் ஆகியவை இம்மாநாட்டை நேரலையாக வழங்க உள்ளன.