சீனாவில் அழகான மலர்கள் தொழில்
2022-05-10 14:53:21

சீனாவின் பல்வேறு இடங்களில் சமீப ஆண்டுகளாக மலர் தொழில் பெரிதும் வளர்க்கப்பட்டு வருகிறது. மலர் வளர்ப்பானது,  கிராமச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் அதேவேளை உள்ளூர் மக்களின் வருவானத்தையும் அதிகரிக்கிறது. இத்தொழில், சீனாவின் வறுமை ஒழிப்புச் சாதனைகளை வலுப்படுத்துவதுடன், கிராமங்களின் வளர்ச்சிக்கும் துணைப் புரிகிறது.