சிறப்பு வானிலையைக் கண்டுரசிக்கும் காட்சித்தலங்கள்
2022-05-16 10:52:06

அற்புதமான மேக கடல், வானவில், சூரிய உதயம் மற்றும் சந்திரன் காட்சி போன்ற இயற்கை அழகு எங்கே பார்க்கலாம்?அண்மையில் சீன வானிலை சேவை சங்கம், சிறப்பு வானிலை காட்சியைக் கண்டுரசிக்கக் கூடிய 15 காட்சித்தலங்களை வெளியிட்டுள்ளது.