அழகான ஆப்பிரிக்கா
2022-05-23 19:40:15

ஆப்பிரிக்காவிலுள்ள நிறைய அழகான இடங்களில் அற்புதமான விலங்குகள் வாழ்கின்றன.

மே 25ஆம் நாள் ஆப்பிரிக்க தினமாகும். இதை முன்னிட்டு, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கென்யாவின் அழகான காட்சிகளைக் கண்டு ரசியுங்கள். ஆப்பிரிக்கா பற்றிய அழகான படங்களை இத்தலைப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள்.