ஏவுக்கான தயாரிப்புப் பணி
2022-05-29 16:48:02

சீனாவின் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளித் திட்டப்பணி அலுவலகம் வெளியிட்ட செய்தியின் படி மே 29ஆம் நாள், மனிதரை ஏற்றிச் செல்லும் சென் சோ 14 மனிதரை விண்கலம் மற்றும் லாங்மார்ச்-2F ஏவூர்தி ஆகியவை சேர்க்கை ஏவுதளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

தற்போது, ஏவு தளத்திலுள்ள வசதிகள் மற்றும் உபகரணங்கள் நல்ல நிலையில் உள்ளன. ஏவுதலுக்கு முன் பல்வேறு செயல்பாட்டு ஆய்வுகள், கூட்டு சோதனைகள் முதலியவை திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும்.