உற்பத்திக்கு திரும்பியுள்ள கப்பல் தயாரிப்பு நிறுவனங்கள்
2022-05-30 11:42:49

சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் சுசோ நகரில் உள்ள பல கப்பல் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்திக்கு மீண்டும் திரும்பியுள்ளன.