சீனப் பாரம்பரிய மரக் கட்டிடம்
2022-06-10 10:14:49

ஜுன் 11ஆம் நாள், பண்பாட்டு மற்றும் இயற்கை மரபு செல்வத் தினமாகும். உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற சீனப் பாரம்பரிய மரக் கட்டிடங்கள், மரக் கட்டமைப்பின் தனிச்சிறப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன. இவை நிலநடுக்கத்தைத் தடுக்கும் அதேவேளையில், மிகவும் அழகானவை.