ஆசியான்-இந்தியா சிறப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம்
2022-06-16 15:13:59

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வியட்நாம் வெளியுறவு அமைச்சர் புய் தான் சான் ஆகியோர் உள்ளுர் நேரப்படி 15ஆம் நாள் புது தில்லியில் சென்றனர். 16ஆம் மற்றும் 17ஆம் நாட்கள் நடைபெறும் ஆசியான்-இந்தியா சிறப்பு வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் மற்றும் 12வது தில்லி பேச்சுவார்த்தையில் அவர்கள் பங்கேற்க உள்ளனர்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் இக்கூட்டத்துக்குக் கூட்டாகத் தலைமை தாங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.