ஆளில்லா டிராக்டர்
2022-06-20 10:29:05

நவீன வேளாண் இயந்திரங்களின் கண்காட்சி 19ஆம் நாள் சீனாவின் ஹுவாச்சொன் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஆளில்லா டிராக்டர், அறுவடை இயந்திரம் உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ன.