அன்பு மிக்க விலங்குகளும் குழந்தைகளும்
2022-06-20 10:30:55

சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள சிறப்பு மிருகக்காட்சியகத்தில் சுமார் 30 வகைகளைச் சேர்ந்த அன்பான விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் அவற்றுக்கு உணவூட்டி நெருக்கமாகப் பழகி மகிழலாம்.