சம்பியன் பட்டத்தைப் பெற்ற சீன வீராங்கணைகள்
2022-06-29 11:00:05

27ஆம் நாள், புடாபேஸ்ட் நகரில் நடைபெறுகின்ற 2022 உலக நீச்சல் சாம்பியன் பட்டப் போட்டியின் 10 மீட்டர் மேடை நீர் குதிப்பு போட்டியில், சீன வீராங்கனைகளான சேன் யுசி, ச்சுவன் ஹுங்ச்சன் இருவரும் தங்கம் வெள்ளை பதக்கங்களைப் பெற்றனர்.