நாட்டுபற்றுடையவரே ஹாங்காங்கை ஆளுவது என்ற கொள்கை
2022-07-01 12:01:57

நாட்டுபற்றுடையவரே ஹாங்காங்கை ஆளுவது என்ற கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

ஹாங்காங்கின் தனிச்சிறப்பான தகுநிலை மற்றும் நன்மைகளை நிரந்திரமாக நிலைநிறுத்துவதை மத்திய அரசு முழுமையாக ஆதரித்து வருகின்றது. சர்வதேச நிதி, கப்பல் போக்குவரத்து, வர்த்தகத்தின் மையம் என்ற தகுநிலையை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.