பிரிக்ஸ் அமைப்பின் சீனா ஆண்டு
2022-07-04 19:46:53

4ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் லிச்சியன் கூறுகையில்,

பிரிக்ஸ் உச்சி மாநாடு அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. பிரிக்ஸ் அமைப்பின் சீனா ஆண்டு பாதியளவு மட்டும் கடந்தது. இவ்வமைப்பின் நடப்பு ஆண்டிற்கான தலைமை நாடான சீனாவின் பணிகள் நிதானமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டு பிற்பாதியில், சுமார் 80 கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது என்றார்.