டொனெஸ்க் மற்றும் லுகன்ஸ்க் சுதந்திரத்தை ஏற்றுக்கொண்ட வட கொரியா
2022-07-14 16:57:54

டொனெஸ்க் மற்றும் லுகன்ஸ்க்கின் சுதந்திரத்தை வட கொரியா ஏற்றுக்கொண்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுய் 13ஆம் நாள் தெரிவித்தார்.

இதற்கு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்து. வட கொரியாவின் இச்செயல், உக்ரைன் அரசுரிமை மற்றும் நில ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் முயற்சியாகும். இதற்குப் பதிலாக, வட கொரியாவுடன் தூதாண்மை உறவைத் துண்டிப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.