6ஆவது சீன திபெதியல் பணி ஒருங்கிணைப்பு கூட்டம்
2022-07-20 19:47:25

6ஆவது சீன திபெதியல் பணி ஒருங்கிணைப்பு கூட்டம் ஜுலை 20 21 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. 120க்கு மேலான அறிஞர்களும் நிபுணர்களும் இணைய வழியிலும் நேரடியாகவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இக்கூட்டம், திபெதியல் ஆய்வின் வளர்ச்சியையும்  சாதனைகளையும் தொகுத்து, திபெதியல் வளர்ச்சி போக்கை ஆய்வு செய்து, புதிய யுகத்தில் சீன திபெதியல் ஆய்வு வளர்ச்சிக்கான ஆலோசனைகளைை வழங்கி, புதிய துவக்கப் புள்ளியில் சீன திபெதியல் இலட்சியத்தின் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.