கிராமங்களைக் கடந்து செல்லும் இருப்புப்பாதை மற்றும் நெடுஞ்சாலை
2022-08-03 14:44:58

சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் ரூகாவ் நகரில், கிராமங்களைக் கடந்து செல்லும் இருப்புப்பாதையும் உயர்த்தப்பட்ட உயர்வேக நெடுஞ்சாலையும் அழகாகக் காட்சியளிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக, முப்பரிமாண போக்குவரத்து அமைப்புமுறை இந்நகரில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு வசதியை வழங்கும் அதேவேளையில், உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும் முன்னேற்றி வருகிறது.