உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
2022-08-06 18:51:01

உலக சுகாதார அமைப்பு ஆகஸ்ட் 5ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 57கோடியே 90இலட்சத்து 92ஆயிரத்து 623 ஆகும்.

கடந்த ஒரு நாளில், புதிதாக 8இலட்சத்து 94ஆயிரத்து 309பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது.