ஓர்டோஸ் ச்சிஷிங் ஏரி காட்சியிடத்தின் அழகான காட்சி
2022-08-11 10:56:03

ஓர்டோஸ் ச்சிஷிங் ஏரி காட்சியிடம் சீனாவின் உள் மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. 7 அழகான ஏரிகள், பரந்துபட்ட பாலைவனத்துடன் செவ்வனே ஒன்றிணைக்கப்படுகின்றன. குபுகி பாலைவனத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சாதனைகளை இது பன்முகங்களிலும் வெளிப்படுத்தியுள்ளது.